உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டைம்ஸ் நவ் - ஜேவிசி கருத்து கணிப்பின் முழு தகவல் Times now-JVC|Poll predicts|Bihar Election

டைம்ஸ் நவ் - ஜேவிசி கருத்து கணிப்பின் முழு தகவல் Times now-JVC|Poll predicts|Bihar Election

243 தொகுதிகள் கொண்ட பீகார் சட்ட சபைக்கு வரும் நவம்பரில் தேர்தல் நடக்க உள்ளது. இதில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது குறித்து தொடர்ந்து கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன. டைம்ஸ் நவ் ஊடகமும் - ஜேவிசி கருத்து கணிப்பு நிறுவனமும் சேர்ந்து செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 25 வரை ஒரு கருத்துக் கணிப்பு நடத்தியது. அதன் விபரம் என்டிஏ கூட்டணி 131 முதல் 150 இடங்களில் வெற்றி பெறும். பாஜ மட்டும் 66 முதல் 77 இடங்களை பிடிக்கும்.

செப் 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை