/ தினமலர் டிவி
/ பொது
/ திருநெல்வேலி ஜங்ஷன் மேம்பாலத்தில் கோர விபத்து: 3 பேர் ஸ்பாட்அவுட் | Tirunelveli Junction | Flyover a
திருநெல்வேலி ஜங்ஷன் மேம்பாலத்தில் கோர விபத்து: 3 பேர் ஸ்பாட்அவுட் | Tirunelveli Junction | Flyover a
திருநெல்வேலி புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து தென்காசி நோக்கி டவுன் பஸ் கிளம்பியது. ஆலங்குளத்தைச் சேர்ந்த டிரைவர் ராஜா ஓட்டி சென்றார். பஸ் ஜங்ஷன் மேம்பாலத்தில் வந்தபோது, எதிரே ஒரே பைக்கில் மூன்று இளைஞர்கள் அதிவேகமாக வந்துள்ளனர். பைக்கை கட்டுப்படுத்த முடியாமல் பஸ் மீது மோதினர். இதில் தூக்கி வீசப்பட்ட மூன்று பேரும் ஸ்பாட்டிலேயே இறந்தனர். இது குறித்து தகவல் அறிந்தபோலீசார் உடலை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.
செப் 07, 2025