/ தினமலர் டிவி
/ பொது
/ வீடியோவால் வந்த பிரச்னை: மனைவியை சாய்த்த பிரபல ரவுடி wife dies hacked to death rowdy arrested
வீடியோவால் வந்த பிரச்னை: மனைவியை சாய்த்த பிரபல ரவுடி wife dies hacked to death rowdy arrested
wife dies hacked to death rowdy arrested Tirunelveli police crime nellai pettai நெல்லை பேட்டை எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் பாஸ்கர்(வயது 35). பாஸ்கர் மீது கொலை, கொலை முயற்சி, கஞ்சா விற்பனை உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரது பெயர் பேட்டை போலீஸ் நிலையத்தில் ரவுடிகள் பட்டியலிலும் இருக்கிறது. பாஸ்கரின் மனைவி இசக்கியம்மாள் (27). இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகன், 4 வயதில் ஒரு மகள் உள்ளனர். நெல்லை பேட்டையில் வசித்து வந்தனர். பாஸ்கர் மீது பல வழக்குகள் இருப்பதால் போலீசார் அடிக்கடி வந்து மாறி மாறி கைது செய்வது வழக்கம்.
ஜூன் 14, 2025