உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / முஸ்லிம் அமைப்பு பிரச்னை ; இந்து மக்கள் கட்சி புகார் |Tiruparangunram|Hindu Makkal Party| Madurai

முஸ்லிம் அமைப்பு பிரச்னை ; இந்து மக்கள் கட்சி புகார் |Tiruparangunram|Hindu Makkal Party| Madurai

திருப்பரங்குன்றம் மலையில் முஸ்லிம் அமைப்புகள் ஆடு, மாடு, கோழி பலியிடும் முயற்சிக்கு தடை விதிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி மதுரை மாவட்ட தலைவர் சோலைக்கண்ணன் மதுரை போலீஸ் கமிஷனர் லோகநாதனிடம் மனு கொடுத்தார்.

ஜன 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி