/ தினமலர் டிவி
/ பொது
/ அரசு வெளியிட்ட புத்தகத்தில் தீபத்தூணுக்கான ஆதாரம் | Tiruparankundram | Deepathoon | Tiruparankundram
அரசு வெளியிட்ட புத்தகத்தில் தீபத்தூணுக்கான ஆதாரம் | Tiruparankundram | Deepathoon | Tiruparankundram
திருப்பரங்குன்றம் தீபத்தூண் அரசிடமே உள்ளது ஆதாரம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. அது நில அளவைக்கல் என திமுகவினர் ஆதாரமற்ற பொய்களை கூறி வருகின்றனர்.
டிச 12, 2025