/ தினமலர் டிவி
/ பொது
/ திருப்பூர் கிரைம் சம்பவம்; பரபரப்பு தகவல்கள் | Tirupur Incident | Investigation | Tirupur Police
திருப்பூர் கிரைம் சம்பவம்; பரபரப்பு தகவல்கள் | Tirupur Incident | Investigation | Tirupur Police
திருப்பூர் சேமலை கவுண்டம்பாளையத்தை சேர்ந்த தெய்வசிகாமணி, அமலாத்தாள் அவர்களது மகன் செந்தில்குமார் கொல்லப்பட்ட சம்பவம் திருப்பூரையே உலுக்கி உள்ளது. நேற்று நள்ளிரவில் 3 பேரும் மர்மமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்டு உள்ளனர். அவர்களது 15 ஏக்கர் தோட்டத்த்தில் போலீசார் இன்ச் இன்ச்சாக சோதனை நடத்தியும் பெரிய அளவில் தடயங்கள் சிக்கவில்லை. வீட்டின் பீரோவில் உள்ள பொருட்கள் வீட்டில் சிதறி கிடந்துள்ளது. 8 பவுன் நகை , மகன் செந்தில் குமார் செல்போன் திருடு போகியுள்ளது.
நவ 29, 2024