/ தினமலர் டிவி
/ பொது
/ திருக்குறள், திருவள்ளுவரை போற்றிய பிரதமர் மோடி, கவர்னர் ரவி Tiruvalluvar day function| TN Governor
திருக்குறள், திருவள்ளுவரை போற்றிய பிரதமர் மோடி, கவர்னர் ரவி Tiruvalluvar day function| TN Governor
திருவள்ளுவர் தினத்தை ஒட்டி, திருக்குறள் மற்றும் திருவள்ளுவரின் பெருமைகளை பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார். நம் நாட்டின் மிகச் சிறந்த தத்துவஞானிகள், புலவர்கள், சிந்தனையாளர்களில் ஒருவரான திருவள்ளுவரை, திருவள்ளுவர் தினத்தில் நாம் நினைவுகூர்வோம். அவர் இயற்றிய திருக்குறள், தமிழ் கலாச்சாரம், பாரம்பரியத்தின் சாரத்தைப் பிரதிபலிக்கிறது. அவரது போதனைகள் நீதி, நேர்மை, கருணையை வலியுறுத்துகின்றன. எல்லா காலத்திற்கும் பொருந்தும் திருக்குறள், உத்வேகத்தின் கலங்கரை விளக்கமாக திகழ்கிறது.
ஜன 15, 2025