உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தமிழக காங்கிரசில் அதிரடி திருப்பம்; முதல்வர் வாழ்த்து | TN Congress Leader | MP Manickam Tagore

தமிழக காங்கிரசில் அதிரடி திருப்பம்; முதல்வர் வாழ்த்து | TN Congress Leader | MP Manickam Tagore

தமிழக காங்கிரஸ் தலைவராக எம்பி மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டிருக்கிறார். தேர்தல் முடிவுக்கு பின் அக்கட்சியில் முக்கிய மாற்றமாக பார்க்கப்படுகிறது. இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஹரியானாவில் சஞ்சய் தத், உபியில் ராஜேந்திர பால், ஒடிசாவில் லால்ஜி தேசாய் என 3 மாநிலங்களில் தலைவர்கள் மாற்றப்பட்டு உள்ளனர்.

ஜூன் 27, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை