/ தினமலர் டிவி
/ பொது
/ சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் இருப்பது என்னென்ன? tn govt vs governor issue | supreme court order | dmk
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் இருப்பது என்னென்ன? tn govt vs governor issue | supreme court order | dmk
மாநில அரசு சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது கவர்னர் முடிவெடுக்கும் அதிகாரம் பற்றிய வழக்கில் முக்கிய தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் கூறி உள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வக்கீல் ஹரிஸ் குமார் விளக்கம் அளித்தார்.
நவ 20, 2025