/ தினமலர் டிவி
/ பொது
/ மின்துறையில் சீர்திருத்தங்கள் தொழில் துறையினர் கூறும் ஐடியா | TNEB | white paper | CM Vijay
மின்துறையில் சீர்திருத்தங்கள் தொழில் துறையினர் கூறும் ஐடியா | TNEB | white paper | CM Vijay
கடனில் இருந்து மின்வாரியம் மீண்டுவர மாற்றங்கள் தேவை நிலைக்கட்டணத்தால் சிறு குறு தொழில்கள் பாதிப்பு தமிழக மின்துறையின் நிதி நிலைமை செலவினங்கள் குறித்த வெள்ளை அறிக்கையை அமைச்சர் நிர்மல்குமார் நேற்று வெளியிட்டார் கடந்த 5 ஆண்டுகளாக மின்துறை நஷ்டத்தில் இயங்கி வருவதாகவும் 2 லட்சத்து 47 ஆயிரம் கோடி ரூபாய் கடன் இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஜூன் 26, 2026