உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / எமர்ஜென்சி பிரேக் போட்ட டிரைவர்; திக்திக் சம்பவம் Train accident LPG cylinder rail track Kanpur rpf

எமர்ஜென்சி பிரேக் போட்ட டிரைவர்; திக்திக் சம்பவம் Train accident LPG cylinder rail track Kanpur rpf

உத்தரப்பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் நகரில் இருந்து அரியானாவில் உள்ள பிவானிக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை புறப்பட்டது. கான்பூர் அருகே உள்ள முதேரி என்ற கிராமம் அருகே ரயில் சென்றபோது, தண்டவாளத்தில் கேஸ் சிலிண்டர் இருப்பதை பார்த்து இன்ஜின் டிரைவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே எமர்ஜென்சி பிரேக்கை போட்டார். ஆனால், ரயில் நிற்கவில்லை.

செப் 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி