/ தினமலர் டிவி
/ பொது
/ திருச்சி மக்கள் அதிர்ச்சி தொடரும் பாலியல் புகார்கள் |Trichy college girl gang rape
திருச்சி மக்கள் அதிர்ச்சி தொடரும் பாலியல் புகார்கள் |Trichy college girl gang rape
தாய் தலைமை ஆசிரியையாக வேலை பார்க்கும் பள்ளிக்கு சென்று மாணவிகளுக்கு ஒரு டாக்டர் செக்ஸ் தொந்தரவு கொடுத்த சம்பவம் திருச்சியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த சம்பவத்தால் உண்டான பரபரப்பு அடங்குவதற்குள் அமைச்சரின் டிரைவர், ஐடிஐ மாணவியை நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்த 18 வயது இளம்பெண், திருச்சியில் உள்ள தனியார் ஐடிஐயில் படிக்கிறார்.
செப் 04, 2024