/ தினமலர் டிவி
/ பொது
/ திரும்ப திரும்ப கமிஷன் கேட்டு அட்ராசிட்டியால் வந்தது வினை trichy councillor house attack| Road block
திரும்ப திரும்ப கமிஷன் கேட்டு அட்ராசிட்டியால் வந்தது வினை trichy councillor house attack| Road block
திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் 64வது வார்டு திமுக கவுன்சிலர் மலர்விழியின் வீட்டை மர்ம நபர்கள் சூறையாடினர். கார், டூ வீலர், ஏர் கூலர், டிவி உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கினர்.
ஜூலை 17, 2025