உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திமுகவினர் முன் தள்ளாடிய போதை போலீஸ்-ஷாக் வீடியோ trichy police viral video | dmk protest | TASMAC

திமுகவினர் முன் தள்ளாடிய போதை போலீஸ்-ஷாக் வீடியோ trichy police viral video | dmk protest | TASMAC

நிக்க முடியல... தலைக்கேறிய போதை யூனிபார்மில் தள்ளாடிய கான்ஸ்டபிள்! திமுகவினர் முன் கூத்து தீயாய் பரவும் வீடியோ! தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றிய மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. திமுக திருச்சி மாநகர செயலாளரும் மேயருமான அன்பழகன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்திய அரசை கண்டித்து ஆக்ரோஷமாக பேசிக்கொண்டு இருந்தனர்.

டிச 24, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

MARUTHU PANDIAR
டிச 24, 2025 18:16

நல்லா விசாரிச்சுப் பாருங்க. 200 உபி யாராச்சும் வேடிக்கையா போலீஸ் வேஷம் போட்டுக்கினு ஆர்ப்பாட்டத்துல கலந்துக்க வந்திருப்பாங்க. அனாவசியமா போலீஸ் மேல பழி போடாதீங்க. அதுவும் டாஸ்மாக்குக்கு எக்கச்சக்க கஸ்டமருங்களாச்சே அப்புடீன்னு பேசிக்கறாங்க.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை