உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அலிசா அப்துல்லா புகாரில் திருச்சி சூர்யா கைது! முக்தாருக்கு வலை TrichySurya | AlyshaAbdullah | BJP |

அலிசா அப்துல்லா புகாரில் திருச்சி சூர்யா கைது! முக்தாருக்கு வலை TrichySurya | AlyshaAbdullah | BJP |

திமுக மூத்த தலைவரும் ராஜ்யசபா எம்.பியுமான திருச்சி சிவாவின் மகன் திருச்சி சூர்யா கைது செய்யப்பட்டுள்ளார். பாஜ மாநில விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு செயலாளரான அலிசா அப்துல்லா அளித்த புகாரின் அடிப்படையில், சைபர் கிரைம் போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். அலிசா அப்துல்லா, பாஜ நிர்வாகியாக மட்டுமல்லாமல், இந்தியாவின் முதல் பெண் தேசிய மோட்டார் பந்தய சாம்பியன் என்ற பெருமையையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூன் 04, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை