உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மஸ்க் இறங்கி அடித்ததும் டிரம்ப் மனம் மாறிய பின்னணி | trump elon musk | big beautiful Bill

மஸ்க் இறங்கி அடித்ததும் டிரம்ப் மனம் மாறிய பின்னணி | trump elon musk | big beautiful Bill

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றிக்காக நிதியை தாராளமாக அள்ளிக்கொடுத்தவர் உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க். டிரம்புக்காக நேரடியாக களத்தில் இறங்கியும் பிரசாரம் செய்தார். தேர்தலில் வெற்றி பெற்றதும் இதற்கு கைமாறாக முக்கிய பதவியை எலான் மஸ்க்குக்கு கொடுத்தார் டிரம்ப். அரசின் செயல்திறன் துறை என்ற புதிய துறையை ஏற்படுத்தி, அதன் தலைவராக எலானை நியமித்தார். அரசில் நிர்வாக சீர் திருத்தம் செய்து நிதி சுமையை குறைப்பது தான் இந்த துறையின் முக்கிய வேலை. இதை கச்சிதமாக செய்ய ஆரம்பித்தார் மஸ்க்.

ஜூன் 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி