/ தினமலர் டிவி
/ பொது
/ 1+1=11 மோடி கணக்கால் ஒயிட் ஹவுசில் கலகலப்பு | Trump Modi meets | The white house | US India ties
1+1=11 மோடி கணக்கால் ஒயிட் ஹவுசில் கலகலப்பு | Trump Modi meets | The white house | US India ties
அமெரிக்க அதிபராக 2வது முறை டிரம்ப் பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக அவரை மோடி சந்தித்தார். அமெரிக்கா, இந்தியா இடையேயான நட்புறவு, வர்த்தக உறவு, பாதுகாப்பு சார்ந்த ஒத்துழைப்பை பலப்படுத்துவது பற்றி இரு தலைவர்களும் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையின் போது ஒண்ணும் ஒண்ணும் பதினொன்று என்று மோடி சொன்னது பரபரப்பை ஏற்படுத்தியது.
பிப் 14, 2025