உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அமெரிக்கா தாக்குதலால்தான் இஸ்ரேல்-ஈரான் போர் முடிந்தது Trump |us strike | Iran vs Israel war| ended

அமெரிக்கா தாக்குதலால்தான் இஸ்ரேல்-ஈரான் போர் முடிந்தது Trump |us strike | Iran vs Israel war| ended

இஸ்ரேல் ராணுவம் கடந்த ஜூன் 13ம் தேதி முதல் ஈரான் அணு ஆயுத தளங்கள் மற்றும் ராணுவ நிலையங்களை குறிவைத்து தாக்கி வந்தது. ஈரானும் பதில் தாக்குதல் நடத்தி இஸ்ரேலை திணறடித்தது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களத்தில் இறங்கி ஈரானை அடித்தது. ஈரானின் 3 முக்கிய அணுசக்தி நிலையங்களை அமெரிக்கா துல்லியமாக தாக்கியது.

ஜூன் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !