உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / CSI டயோசீசனில் முறைகேடுகள்: 4 பாதிரியார்கள் மீது போலீஸ் வழக்கு Tuticorin | Diocesan CSI church

CSI டயோசீசனில் முறைகேடுகள்: 4 பாதிரியார்கள் மீது போலீஸ் வழக்கு Tuticorin | Diocesan CSI church

நீதிபதி காரை மறித்து சண்டை 4 பாதிரியார்கள் மீது எப்ஐஆர் தூத்துக்குடி சம்பவம் அதிர்ச்சி வீடியோ சிஎஸ்ஐ எனப்படும் தென்னிந்திய திருச்சபைக்கு உட்பட்ட துாத்துக்குடி- நாசரேத் டயோசிசன் நிர்வாகிகளின் பதவிக்காலம் சில மாதங்களுக்குமுன் முடிவடைந்துவிட்டது. அவர்கள் பதவி நீட்டிப்பு கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதை எதிர்த்து இன்னொரு தரப்பினர் வழக்கு தாக்கல் செய்தனர்.

மே 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை