உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 6 பஸ்களுக்கு 60,000 அபராதம்! இரவில் ரெய்டு | Thoothukudi | govt Bus | Srivaikundam

6 பஸ்களுக்கு 60,000 அபராதம்! இரவில் ரெய்டு | Thoothukudi | govt Bus | Srivaikundam

திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடிக்கு தினமும் தனியார் மற்றும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் சில பஸ்கள் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாமல் பயணிகளை வெளியே உள்ள புதுக்குடி ரோட்டில் இறக்கிவிட்டு செல்வதாக புகார் எழுந்தது. தூத்துக்குடி கலெக்டர் இளம் பகவத் நேரில் ஆய்வு செய்தார்.

பிப் 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !