விஜய் சொன்னது இதுதான்; தவெக ஆனந்த் விளக்கம் | TVK | Vijai | N. Anand
காஞ்சிபுரம் மாகரல் கிராமத்தை சேர்ந்தவர் எல்லம்மாள். ஆதரவற்ற இவர் வீடு இல்லாமல் தவித்தார். தவெக ஒன்றிய செயலாளர் வினோத் மற்றும் நிர்வாகிகள் இணைந்து எல்லம்மாளுக்கு வீடு கட்டி கொடுத்தனர். அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் இன்று புதிய வீட்டை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து தனியார் மண்டபத்தில் 2 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
டிச 15, 2024