உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அந்த தனி விமானம் துபாய் மெயின் ரோட்டிலா நிக்குதா? TVK| TN assembly Speaker appavu| actor vijay| vija

அந்த தனி விமானம் துபாய் மெயின் ரோட்டிலா நிக்குதா? TVK| TN assembly Speaker appavu| actor vijay| vija

திருநெல்வேலியில் நேற்று பேசிய சபாநாயகர் அப்பாவு, நடிகர் விஜய்யின் தாய் கிறிஸ்தவர் என்பதால்,, சிறுபான்மையினர் ஓட்டுகளை பிரிக்கவே, விஜய்யை பாஜ களமிறக்கி இருக்கிறது. கேட்காமலேயே அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு தந்தார்கள். விஜய்க்கு தனி விமானம் வாங்கி கொடுத்ததும் பாஜதான் என்று கூறியிருந்தார். அப்பாவுவின் இந்த விமர்சனத்துக்கு தவெக கொள்ளை பரப்பு செயலாளர் ராஜ்மோகன் பதில் அளித்துள்ளார்.

ஜூலை 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை