/ தினமலர் டிவி
/ பொது
/ விஜய் ஆட்டமே இனி தான்... பரபரப்பு தகவல்கள் | TVK Vijay | Actor Vijay | vijay panaiyur meeting | TVK
விஜய் ஆட்டமே இனி தான்... பரபரப்பு தகவல்கள் | TVK Vijay | Actor Vijay | vijay panaiyur meeting | TVK
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே இருக்கும் நிலையில் கட்சியை வலுப்படுத்தி மக்களிடம் கொண்டு சேர்க்கும் வேலையில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் தீவிரமாக களம் இறங்கி உள்ளார். ஏர்போர்ட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 900 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வரும் பரந்தூர் மக்களை சில நாட்கள் முன்பு சந்தித்தார். இங்கு ஏர்போர்ட் வர விடாமல் இறுதி வரை போராடுவேன் என்று உத்தரவாதம் அளித்தார்.
ஜன 26, 2025