உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விஜயுடன் பாஜ கூட்டணி இல்லை... திட்டவட்ட பதில் TVK vijay | TVK vs BJP | TN Election 2026 Sarathkumar

விஜயுடன் பாஜ கூட்டணி இல்லை... திட்டவட்ட பதில் TVK vijay | TVK vs BJP | TN Election 2026 Sarathkumar

விஜய் உடன் பாஜக கூட்டணி வைக்காது.. கூட்டம் கூடுவதெல்லாம் வாக்காக மாறி இருந்தால் நான் பரப்புரை செய்தவர்கள் தான் வெற்றி பெற்றிருந்திருப்பார்கள்.. பிரதமர் மோடி தலைமையில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் நாட்டிற்கு நல்லது என்பதை உணர்ந்தாலே போதும். இந்தியா உலக அரங்கில் முதலிடத்திற்கு முன்னேறும்.. விஜயுடன் பாஜ கூட்டணி இல்லை... திட்டவட்ட பதில் 2026 சட்டசபை தேர்தலில் விஜயின் தவெகவுடன் பாஜ கூட்டணி வைக்காது என்று பாஜ தேசிய பொதுக்குழு உறுப்பினரும் நடிகருமான சரத்குமார் கூறினார்.

டிச 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை