உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விஜய் - ராகுல் என்ன பேசினார்கள்? புதுத்தகவல் tvk vijay| rahulgandhi| rahul vijay conversation| actor

விஜய் - ராகுல் என்ன பேசினார்கள்? புதுத்தகவல் tvk vijay| rahulgandhi| rahul vijay conversation| actor

சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் அதிக தொகுதிகளை கேட்டு பெற வேண்டும் என, காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தி வந்த நிலையில், பீஹார் தேர்தல் முடிவு, அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பீஹார் தேர்தல் தோல்வி, இண்டி கூட்டணி கட்சிகளுக்கு ஒரு பாடம் என முதல்வர் ஸ்டாலின் கூறியது, கூட்டணி கட்சிகளிடம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. திமுக தலைமையிடம் அதிக தொகுதிகளை எதிர்பார்க்க முடியாதோ என்ற எண்ணம் காங்கிரசாரிடம் ஏற்பட்டுள்ளது.

நவ 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை