உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஒருபோதும் தாமதம் கூடாது; ஆபீசர்களுக்கு பறந்த உத்தரவு | Tvk | Cm Vijay | Tvk Government | CMDA

ஒருபோதும் தாமதம் கூடாது; ஆபீசர்களுக்கு பறந்த உத்தரவு | Tvk | Cm Vijay | Tvk Government | CMDA

CMDA எனப்படும் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் அதிகாரிகள், நிர்வாகத்தின் அனைத்து நிலைகளிலும் தாமதங்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருக்கிறது. முதல்வர் விஜய் பதவியேற்பு விழாவில் ஆற்றிய உரையை மேற்கோள் காட்டியுள்ள, சிஎம்டிஏ, முதன்மை செயலாளர் பிரகாஷ், பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவையில் தரத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து, தூய்மையான மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.

மே 13, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை