உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / CM விஜய் டான்ஸ் மட்டும் தான் ஆடல... உதயநிதி விளாசல் Udhayanidhi | CM Vijay | Vijay Assembly Speech

CM விஜய் டான்ஸ் மட்டும் தான் ஆடல... உதயநிதி விளாசல் Udhayanidhi | CM Vijay | Vijay Assembly Speech

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் திமுக மத்திய மாவட்ட அயலக அணி தலைவர் முத்தமிழ்ச்செல்வன் இல்ல திருமண விழாவில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பங்கேற்றார். திருமணத்தை நடத்தி வைத்து பேசிய அவர், முதல்வர் விஜயை கடுமையாக விமர்சித்தார்.

ஜூன் 28, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Sudha
ஜூன் 28, 2026 17:25

ஆடினால் என்னடா செய்வே ?டிரம்ப் உக்கு சொல்வியா? உனக்குதான் கும்மிடிப்பூண்டி தாண்ட தெரியாதே?


Sudha
ஜூன் 28, 2026 17:23

இதற்கு பெயர் விளாசலா? ஒரு முதலமைச்சரை ஒரு முன்னாள் துணை முதலமைச்சர் பேசும் பேச்சா இது? கண்றாவி


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி