உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாலஸ்தீனத்திற்கு அங்கீகாரம்; ஆடிப்போன இஸ்ரேல் UK| Canada| Australia| recognition of palestine| Isra

பாலஸ்தீனத்திற்கு அங்கீகாரம்; ஆடிப்போன இஸ்ரேல் UK| Canada| Australia| recognition of palestine| Isra

பாலஸ்தீனத்தின் காசாவில் ஹமாசை குறிவைத்து இஸ்ரேல் நாளுக்கு நாள் தாக்குதலை அதிகரித்து வருகிறது. 2 ஆண்டுகளாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசாவில் 65 ஆயிரத்துக்கு மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். சுமார் 1.66 லட்சம் பேர் காயமடைந்துள்ளனர். காசாவில் 90 சதவீத மக்கள் உயிர் பிழைத்தால் போதும் என இடம் பெயர்ந்தனர். இச்சூழலில், மோதலை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாக, பிரிட்டன், கனடா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள், பாலஸ்தீனத்தை ஒரு இறையாண்மை கொண்ட நாடாக முறையாக அங்கீகரிப்பதாக அறிவித்து உள்ளன.

செப் 21, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Mennon Kasirajam
செப் 24, 2025 17:07

முன்பு ஐரோப்பா ஆசியாவில் யூதமதம் மட்டும் இருந்தது. பின் கிபி 700 யில் கிறிஸ்தவம் & இஸ்லாம் புதிதாக வேகமாக பரவி அதீத வளர்ச்சி.அப்போது யூதர்கள் பல லட்சக்கணக்கில் கொல்லப்பட்டும்,மிக அதிக மதமாற்றம்.ஹிட்லர் மட்டும் சுமார் முப்பது லட்சம் யூதர்களைக் கொன்றான். இஸ்ரேல் மட்டும் யூத நாடாக தப்பியது. இஸ்ரேலைச் சுற்றி இஸ்லாம் நாடாக மாற்றப்பட்டு இன்றும் பிரட்சனை. அன்று லட்சக்கணக்கிள் யூதர்கள் கிறிஸ்தவர்& இஸ்லாமியர்களால் கொல்லப்பட்டிர்கள். இன்று யூதர்கள் ஆயிரக்கணக்காண பாலஸ்தீன மக்கள் & தீவிரவாதிகளளை கொல்கிறார்கள்.. காலத்தால் வரலாறு திரும்பி மாறுபடுகிறது.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை