உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / புடின் கையில் உலகமே நோக்கும் முடிவு ukraine vs russia | ukraine ceasefire | Ukraine US talk | Putin

புடின் கையில் உலகமே நோக்கும் முடிவு ukraine vs russia | ukraine ceasefire | Ukraine US talk | Putin

மூன்று ஆண்டுகளாக நடக்கும் ரஷ்யா, உக்ரைன் போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிர முயற்சி எடுத்து வருகிறார். ஏற்கனவே அமெரிக்கா, ரஷ்யா குழுவினர் சவுதி அரேபியாவில் இதற்கான பேச்சு வார்த்தையை நடத்தினர். அதன் பிறகு உக்ரைனுடன் அமெரிக்கா பேசியது. இதற்காக வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்து பேசினர். அப்போது இருவருக்கும் இடையே வார்த்தை யுத்தம் வெடித்தது. நேரலையில் இரு தலைவர்களும் பகிரங்கமாக மோதிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்காவை அவமதித்து விட்டதாக ஜெலன்ஸ்கியையும் அவரது குழுவினரையும் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற்றினார் டிரம்ப். இந்த விவகாரம் உலக அரசியலை புரட்டிப்போட்டது.

மார் 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை