/ தினமலர் டிவி
/ பொது
/ இந்தியா - பாகிஸ்தான் பதற்றத்தால் அமெரிக்கா முன்னெச்சரிக்கை Warning for Americans in Lahore | India
இந்தியா - பாகிஸ்தான் பதற்றத்தால் அமெரிக்கா முன்னெச்சரிக்கை Warning for Americans in Lahore | India
லாகூரை விட்டு வெளியேற அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், 6ம் தேதி இரவு இந்திய படைகள் பாக். பயங்கரவாத மையங்களை தாக்கி அழித்தன. இதையடுத்து, பாக்., ராணுவம் ஜம்மு - காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தானில் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்தியாவின் சார்பில் பதிலடி தரப்பட்டது. பாகிஸ்தான் உள்ள ஏர் டெபென்ஸ் சிஸ்டத்தை தாக்கி அழித்தது.
மே 08, 2025