/ தினமலர் டிவி
/ பொது
/ அதிபர் டிரம்ப் நிறுத்தியது 7 போரா இல்ல 3 போரா? US president Donald Trump claims stopped 3 wars in
அதிபர் டிரம்ப் நிறுத்தியது 7 போரா இல்ல 3 போரா? US president Donald Trump claims stopped 3 wars in
இந்தியா மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்த பிறகு இரு நாடுகளிடையே உறவு பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நெருக்கடிக்கு அடிபணிய மாட்டோம் என பிரதமர் மோடி அறிவித்தார். புதிய நாடுகளுடன் வர்த்தக உறவை ஏற்படுத்த தீவிரமாக முயற்சிக்கும் மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங், ரஷ்ய அதிபர் புடினுடன் நெருக்கம் காட்டி வருகிறார். இதனால் அமெரிக்க அதிபர் டிரம்பின் போக்கிலும் கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. #DonaldTrump #USPresidency #PeaceNegotiations #WarStopper #IndiaPakistanWar #RussiaUkraineWar #ConflictResolution #Politics
செப் 05, 2025