உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்தியர்களுக்கு நோ... டிரம்ப் தந்த அதிர்ச்சி US vs india | Trump on teck firms | google | microsoft

இந்தியர்களுக்கு நோ... டிரம்ப் தந்த அதிர்ச்சி US vs india | Trump on teck firms | google | microsoft

அமெரிக்க அதிபராக 2வது முறை டிரம்ப் பதவி ஏற்ற பிறகு, ‛அமெரிக்கா பர்ஸ்ட் என்ற முழக்கத்தை முன் வைத்து வருகிறார். வர்த்தகம், ராணுவம் என எந்த துறையாக இருந்தாலும், அதில் அமெரிக்கா தான் முதல் இடத்தில் இருக்க வேண்டும் என்கிறார். வர்த்தகத்தில் அமெரிக்கா பலன் அடையும் வகையில் ஒப்பந்தம் செய்யக்கோரி, அதிரடி வரி விதிப்பு மூலம் உலக நாடுகளை மிரட்டி பணிய வைக்க பார்க்கிறார்.

ஜூலை 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி