உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அமெரிக்க விருந்தாளிகளை வரவேற்ற ராஜஸ்தான் முதல்வர் | USA Vice President | JD Vance | Amber fort

அமெரிக்க விருந்தாளிகளை வரவேற்ற ராஜஸ்தான் முதல்வர் | USA Vice President | JD Vance | Amber fort

உலக பாரம்பரிய சின்னத்தை சுற்றி பார்த்த ஜே.டி வான்ஸ்! குடும்பத்துடன் ஜெய்ப்பூரில் அமெரிக்க துணை அதிபர் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். மனைவி உஷா, இரு மகன்கள், மகளும் வந்துள்ளனர். டெல்லியில் வான்சுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஏப் 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ