/ தினமலர் டிவி
/ பொது
/ வடபழனி முருகன் கோயிலில் நள்ளிரவு 12 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி | Vadapalani Murugan temple | 2025
வடபழனி முருகன் கோயிலில் நள்ளிரவு 12 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி | Vadapalani Murugan temple | 2025
ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை வடபழனி முருகன் கோயிலில் மக்கள் அதிக அளவில் குவிந்தனர். அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்ட நிலையில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மக்கள் கூட்டம் காரணமாக வடபழனி முருகன் கோயிலில் இன்று நள்ளிரவு 12 மணிவரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஜன 01, 2025