உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வடபழனி சக்தி கொலுவை பார்த்து பார்த்து உருகும் பக்தர்கள் | Vadapalani Andavar Temple | Sakthi kolu

வடபழனி சக்தி கொலுவை பார்த்து பார்த்து உருகும் பக்தர்கள் | Vadapalani Andavar Temple | Sakthi kolu

வடபழனி ஆண்டவர் கோயிலில் நவராத்திரி விழா, சக்தி கொலு எனும் பெயரில் வியாழனன்று முதல் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. முதல் நாள் விழாவில் அம்பாள், ராஜராஜேஸ்வரி அலங்காரத்திலும், 2ம் நாளில் மீனாட்சி அம்மன் அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து 9 நாட்களும் அம்மன் ஒவ்வொரு அலங்காரத்தில் எழுந்தருளுகிறார். மாலையில் லலிதா சகஸ்ரநாம, வேத பாராயணம், மகளிர் குழுவினரின் கொலு பாட்டு, பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

அக் 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !