/ தினமலர் டிவி
/ பொது
/ ராமன் குற்றவாளி! வைரமுத்துவை கிழித்த அஸ்வத்தாமன் | vairamuthu on god ram | bjp aswathaman | kamban
ராமன் குற்றவாளி! வைரமுத்துவை கிழித்த அஸ்வத்தாமன் | vairamuthu on god ram | bjp aswathaman | kamban
கவிச்சக்கரவர்த்தி கம்பன் விருது விழாவில் பேசிய வைரமுத்து, கடவுள் ராமனை புத்தி சுவாதீனம் இல்லாதவன்; குற்றவாளி என்றெல்லாம் பேசியது இந்துக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. புத்தியை காட்டி விட்டதாக வைரமுத்துவை சாடிய பாஜ மாநில செயலாளர் அஸ்வத்தாமன், தமிழர்களிடமும் இந்துக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஆக 09, 2025