உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பயங்கரவாதிகளுக்கே சவாலா? பஹல்காமில் இளம்ஜோடி துணிச்சல் Kashmir Valley Pahalgam terror attack wed

பயங்கரவாதிகளுக்கே சவாலா? பஹல்காமில் இளம்ஜோடி துணிச்சல் Kashmir Valley Pahalgam terror attack wed

காஷ்மீரில் அழகிய பஹல்காம் சுற்றுலா ஸ்தலத்தில் கடந்த 22ம் தேதி 26 சுற்றுலாப் பயணிகளை 3 பயங்கரவாதிகள் கொடூரமாக சுட்டுக் கொன்றனர். இந்து மதத்தைச் சேர்ந்த ஆண்களை மட்டும் குறி வைத்து சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகள், பெண்களைப் பார்த்து மோடியிடம் போய் சொல் என ஆணவத்துடன் கூறியிருக்கின்றனர்.

ஏப் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை