/ தினமலர் டிவி
/ பொது
/ நீட் ரத்து ரகசியம் என்னாச்சு? ஸ்டாலின், உதயாவுக்கு வானதி கேள்வி Vanathi srinivasan bjp mla cm stali
நீட் ரத்து ரகசியம் என்னாச்சு? ஸ்டாலின், உதயாவுக்கு வானதி கேள்வி Vanathi srinivasan bjp mla cm stali
சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், தமிழகத்தின் நீட் விலக்கு மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க மறுத்து விட்டது என்றார். நீட் தேர்வை ரத்து செய்வதற்கான தமிழக அரசின் சட்டப்போராட்டம் தொடரும். அது தொடர்பாக ஆலோசிக்க சட்டசபை கட்சி தலைவர்கள் கூட்டம் வரும் 9ம்தேதி நடக்கும் எனவும் ஸ்டாலின் அறிவித்தார்.
ஏப் 04, 2025