உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இவ்ளோ சொகுசா... வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் முதல் வீடியோ | vande bharat sleeper train first video

இவ்ளோ சொகுசா... வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் முதல் வீடியோ | vande bharat sleeper train first video

ரயில்வேயில் புதிய புரட்சியாக வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் தயாரிப்பை இந்தியா துவங்கியது. அந்த ரயில் எப்படி இருக்கும் என்று மொத்த நாடும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் முதல் ரயில் முழுதும் தயாராகி விட்டது. அதன் பிரத்யேக வீடியோ காட்சி இப்போது வெளியாகி எதிர்பார்ப்பை இன்னும் எகிற விட்டுள்ளது. அந்த ரயிலின் வெளிப்புற தோற்றம், உட்புற தோற்றம், உள்ளே இருக்கும் வசதிகளை பார்க்கும் போது வெளிநாட்டு சொகுசு ரயில்களே தோற்று விடும். அந்த அளவு அட்டகாசமாக இருக்கிறது வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்.

அக் 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ