/ தினமலர் டிவி
/ பொது
/ ஐகோர்ட் முன் வக்கீலை தாக்கிய விசிகவினர்; உறவினர்கள் வேதனை VCK| Tirumavalavan| Attack on Advocate
ஐகோர்ட் முன் வக்கீலை தாக்கிய விசிகவினர்; உறவினர்கள் வேதனை VCK| Tirumavalavan| Attack on Advocate
சென்னை ஐகோர்ட் அருகே விசிக தலைவர் திருமாவளவன் சென்ற கார், முன்னால் சென்று கொண்டிருந்த வக்கீல் ராஜிவ்காந்தியின் ஸ்கூட்டர் மீது மோதியிருக்கிறது. இது பற்றி கார் டிரைவரிடம் கேட்ட ராஜிவ் காந்தியை, விசிகவினர் கும்பலாக சேர்ந்து தாக்கி உள்ளனர். பார் கவுன்சிலுக்குள் ஓட்டியவரை விடாமல் துரத்தி சென்று அடித்ததாக வக்கீல் ராஜிவ்காந்தியின் உறவினர்கள் கூறினர். திமுக ஆட்சியில் வக்கீலுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பதாகவும் வேதனை தெரிவித்தனர்.
அக் 08, 2025