உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் மரணம் | Vellaiyan passed away | Tamilnadu traders union

வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் மரணம் | Vellaiyan passed away | Tamilnadu traders union

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் உடல்நல குறைவால் காலமானார். அவருக்கு வயது 76. வெள்ளையன் நுரையீரல் தொற்று உள்ளிட்ட பிரச்சினைகளால் சில ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. கடந்த 3ம் தேதி உடல்நிலை மேலும் பாதித்ததால் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆரம்பத்தில் சாதாரண வார்டில் இருந்த அவர், 5ம் தேதி தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்கை அளிக்கப்பட்டது. மருத்துவமனை தரப்பில் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூட, வெள்ளையன் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவே கூறி இருந்தது.

செப் 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை