உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / முஸ்லிம் விவகாரத்தில் திமுக நடிப்பு: தோலுரித்த வேலூர் இப்ராகிம் | Vellore Ibrahim | waqf amendment b

முஸ்லிம் விவகாரத்தில் திமுக நடிப்பு: தோலுரித்த வேலூர் இப்ராகிம் | Vellore Ibrahim | waqf amendment b

பாஜவில் வக்பு திருத்த மசோதா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாநில பொதுச்செயலாளர பாலகணபதி தலைமையில் 5 பேர் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் மதுரை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். அதில் பங்கேற்ற பாஜ சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம், முஸ்லிம்கள் விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடத்தை ஆதாரத்துடன் தோலுரித்து காட்டினார்

மார் 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ