வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இது போன்ற துயரங்கள் அரசியல்வாதிகளால் கரூர் நகரின் நடு ரோட்டிலும் ஆன்மீகவாதிகளால் கடவுள் கண் எதிரேயும் கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடியும். அங்கே காவல்துறை காப்பாற்ற தவறியதாக குற்றச்சாட்டு இங்கே கடவுளே காப்பாற்ற தவறியதாக குற்றச்சாட்டு வைப்பதா அளவுக்கு அதிகமாக ஆன்மீக வழிபாட்டுக்கு மக்களை ஈர்க்கும் அமைப்புகள் மீது குற்றம் சாட்டுவதா பறி போன உயிர்களை நினைத்து வருந்துவதும் நிவாரணம் தருவதையும் விட இது போன்ற துயரங்கள் இனி வராமல் தடுக்க கூட்டங்கள் சேர்வதை கட்டுக்குள் கொண்டுவர அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.