உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வியட்நாமை புரட்டி போட்ட மழை 41 பேர் மரணம்: பலர் மிஸ்ஸிங் | Vietnam | floods | landslides

வியட்நாமை புரட்டி போட்ட மழை 41 பேர் மரணம்: பலர் மிஸ்ஸிங் | Vietnam | floods | landslides

தென்கிழக்கு ஆசியாவில் உள்ள வியட்நாம் நாட்டில் கடந்த நவம்பர் 16ம்தேதியில் இருந்து தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. வெள்ளம் பாதித்த மாகாணங்களில் சுமார் 52 ஆயிரம் வீடுகளை வெள்ளம் மூழ்கடித்துள்ளது. வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளில் இருந்து கிட்டத்தட்ட 62 லட்சம் பேர் மீட்கப்பட்டு பத்திரமான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 41 பேர் இறந்துள்ளனர்.

நவ 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை