உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அண்ணன் செங்கோட்டையன் என செல்லமாக அழைப்பு | Vijay | TVK | Sengottaiyan | Sengottaiyan in TVK | Vijay

அண்ணன் செங்கோட்டையன் என செல்லமாக அழைப்பு | Vijay | TVK | Sengottaiyan | Sengottaiyan in TVK | Vijay

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். அவருக்கு வழங்கப்பட்டுள்ள பதவி குறித்து விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது; நாட்டின் இருபெரும் தலைவர்களுடன் பயணித்தவர், இன்று தவெகவில் இணைந்துள்ளார்.

நவ 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை