BREAKING விஜய் மீது சங்கீதா அடுத்த குண்டு | vijay sankgeetha divorce case | vijay Trisha video | TVK
விஜய் மனைவி சங்கீதா விவகாரத்து கோரி வழக்கு தொடுத்த நிலையில் முக்கிய திருப்பம் செங்கல்பட்டு குடும்ப நல கோர்ட்டில் புதிதாக இடையீட்டு மனு தாக்கல் செய்தார் விஜய் மனைவி நீலாங்கரை வீட்டுக்குள் என்னை விஜய் அனுமதிக்கவில்லை என பரபரப்பு குற்றச்சாட்டு வழக்கு முடியும் வரை நீலாங்கரை வீட்டில் வசிக்க அனுமதிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை ஏற்கனவே தாக்கல் செய்த மனுவில் விஜயிடம் இருந்து விவகாரத்து கோரி இருந்தார் சங்கீதா 5 ஆண்டுகளாக அவர் என்னுடன் சேர்ந்து வாழவில்லை; ஒரே வீட்டில் பிரிந்து வாழ்கிறோம் விஜய்க்கு நடிகையுடன் திருமண பந்தத்தை மீறிய தொடர்பு இருக்கிறது என்று சொல்லி இருந்தார் விவாகரத்து வழக்கு ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வர இருந்த நிலையில் புதிய மனு தாக்கல் #VijaySankgeethaDivorceCase #VijayAffairWithActress #CelebrityNews #DivorceDrama #BollywoodBuzz #SouthIndianCinema #GossipAlert #CelebrityScandal #FilmIndustry #EntertainmentNews #VijaySankgeetha #ActorAffair #StarCouple #GossipNews #CelebrityRelationships #DramaUnraveled #VijayUpdates #DivorceIssues #ActressAffair