/ தினமலர் டிவி
/ பொது
/ விஜய் போனதுக்கு பின் திருச்சியின் நிலை: அமைச்சர் மகேஷ் அதிர்ச்சி தகவல் | Vijay Trichy criticism
விஜய் போனதுக்கு பின் திருச்சியின் நிலை: அமைச்சர் மகேஷ் அதிர்ச்சி தகவல் | Vijay Trichy criticism
திருச்சியில் 2 அமைச்சர்கள் இருந்து எந்த வளர்ச்சியும் இல்லை என தவெக தலைவர் விஜய் குற்றம்சாட்டி இருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக திமுக ஆட்சியில் திருச்சி மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ள பணிகளை அமைச்சர் மகேஷ் பட்டியலிட்டார்.
செப் 14, 2025