/ தினமலர் டிவி
/ பொது
/ ஓடும் ரயிலில் ஏறி பெண்களுடன் அட்ராசிட்டி | Sivaganga | Manamadurai | Sethu Express | women's coach
ஓடும் ரயிலில் ஏறி பெண்களுடன் அட்ராசிட்டி | Sivaganga | Manamadurai | Sethu Express | women's coach
சிவகங்கை மானாமதுரையில் இருந்து நேற்று இரவு ராமேஸ்வரம் டு சென்னை செல்லும் சேது எக்ஸ்பிரஸ் ரயில் கிளம்பியது. மகளிர் கோச்சில் ஏராளமான பெண்கள் பயணித்தனர். . அடுத்த ஸ்டேஷனில் ஓடும் ரயிலில் மகளிர் கோச்சில் ஒரு வாலிபர் ஏறி உள்ளார். பெண்கள் இறங்கும் படி கூறியும் அவர் கேட்கும் நிலையில் இல்லை. அந்த வாலிபர் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. படியிலேயே உட்கார்ந்து கொண்டு அங்கிருந்த பெண்களிடம் தகராறு செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
டிச 06, 2025