/ தினமலர் டிவி
/ பொது
/ ஓட்டு போடுவது கட்டாயம்? தலைமை நீதிபதி அதிரடி Voting Rights | Supreme Court case | CJI Surya Kant
ஓட்டு போடுவது கட்டாயம்? தலைமை நீதிபதி அதிரடி Voting Rights | Supreme Court case | CJI Surya Kant
தேர்தலில் ஓட்டுப்போடாதவர்களை தண்டிக்கக்கோரி அஜய் கோயல் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறி இருந்தது: ஜனநாயகத்தின் அடிப்படை அழகே தேர்தலில் ஓட்டளிப்பது தான். ஆனால் ஓட்டு போடுவதை பலரும் புறக்கணிக்கின்றனர்.
ஏப் 17, 2026