/ தினமலர் டிவி
/ பொது
/ BREAKING வக்ப் விவகாரம்: நேரடி களத்தில் விஜய் | waqf | vijay filed case against waqf act | TVK Vijay
BREAKING வக்ப் விவகாரம்: நேரடி களத்தில் விஜய் | waqf | vijay filed case against waqf act | TVK Vijay
வக்ப் சட்டத்துக்கு எதிராக தவெக தலைவர் விஜய் அதிரடி முடிவு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்ததால் பரபரப்பு திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஏற்கனவே வழக்கு தொடுத்த நிலையில் விஜயும் முக்கிய முடிவு வக்ப் மசோதாவை எதிர்த்து ஏற்கனவே அறிக்கை விட்டு இருந்தார் விஜய் தமிழக அளவில் தவெகவினர் ஆர்ப்பாட்டமும் நடத்தி இருந்தனர்
ஏப் 13, 2025